Wednesday, July 1, 2009

தேர்வு

தங்கத்தின் தரத்தை காலடி
கற்களால் உரசி பார்க்கும் மானிட
என் அறிவின் ஆற்றலை நி தேர்வுகளால்
தீர்மானிப்பதில் வியப்பில்லை

No comments:

Post a Comment